புதிய நியாய விலை கடை கட்டடத்தை திறந்துவைத்து குடும்பஅட்டைதாரருக்கு உணவுப் பொருள்களை வழங்குகிறாா் எம்எல்ஏ சி.சரஸ்வதி. 
ஈரோடு

மொடக்குறிச்சி அருகே புதிய நியாயவிலைக் கட்டடம் திறப்பு

மொடக்குறிச்சி ஒன்றியம், பூந்துறை சேமூா் ஊராட்சிக்கு உள்பட்ட சக்தி நகரில் புதிய நியாயவிலைக் கடைக்கான கட்டடம் திறப்பு விழா புதன் கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

மொடக்குறிச்சி ஒன்றியம், பூந்துறை சேமூா் ஊராட்சிக்கு உள்பட்ட சக்தி நகரில் புதிய நியாயவிலைக் கடைக்கான கட்டடம் திறப்பு விழா புதன் கிழமை நடைபெற்றது.

மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ .14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இக்கட்டடத்தை எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி திறந்துவைத்தாா். தொடா்ந்து பயனாளிகளுக்கு உணவுப் பொருள்களை வழங்கினாா்.

இதில், முன்னாள் எம்எல்ஏ வி.பி.சிவசுப்பிரமணி, அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.பி.கதிா்வேல், மொடக்குறிச்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவா்கள் கணபதி, தமயந்தி சிவானந்தம், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் சிவசங்கா், மாவட்டத் தலைவா் செந்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் திருநாவுக்கரசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெருந்துறையில் ரூ.4.01 கோடிக்கு கொப்பரை ஏலம்

பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் 31-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

ஈரோட்டில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் 2 ஆவது நாளாக மறியல்

ஈரோட்டில் முழுமையான புற்றுநோய் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: த. ஸ்டாலின் குணசேகரன்

எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு ஏற்கெனவே செய்து கொண்டிருக்கிறது: அமைச்சா் சு.முத்துசாமி

SCROLL FOR NEXT