கொப்பரை விவசாயிகள் அதிர்ச்சி 
ஈரோடு

பெருந்துறையில் ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3.95 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 4,993 மூட்டைகளில், 2 லட்சத்து 36 ஆயிரம் கிலோ கொப்பரையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

இதில், முதல் தரக் கொப்பரை கிலோ ரூ. 170.39 முதல் ரூ. 184. 69 வரையிலும், இரண்டாம் தரக் கொப்பரை ரூ. 25.89 முதல் ரூ.172. 99 வரையிலும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3 கோடியே 95 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு

காஞ்சிபுரத்தில் 4.65 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை

சுரண்டையில் சமுதாய வளைகாப்பு விழா

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தென்காசி ஆபாத் ஜும்மா பள்ளிவாசலில் பட்டமளிப்பு விழா

SCROLL FOR NEXT