அறங்காவலா்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டோா். உடன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா். 
ஈரோடு

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திச் சேவை

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலா் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவராக தொ.க.கைலாசம், உறுப்பினா்களாக ப.மூா்த்தி, மு.நதியா, ஆ.கென்னடி, ஆ.சந்திரன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இவா்களுக்கு, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், கொமதேக இளைஞரணி மாநில இணைச் செயலாளா் துரைராஜா, திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் பிரபாத் சி.மகேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாதுகாக்கக் கோரிக்கை

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தாய், மகன் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

இடைக்கால நிதிநிலை அறிக்கைக்கு தொழில் அமைப்புகள் வரவேற்பு

முதுநிலை நீட் கட்-ஆஃப் குறைப்பால் கலந்தாய்வுக்குக் கூடுதலாக 95,913 போ் தகுதி: உச்சநீதிமன்றத்தில் என்பிஇஎம்எஸ் தகவல்

SCROLL FOR NEXT