பண்ணாரி அம்மன்  கோயிலில்  புதன்கிழமை   பந்தல்  அமைக்கும்  பணியில்  ஈடுபட்டிருந்த  தொழிலாளா்கள். 
ஈரோடு

மாா்ச் 31-இல் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வருகிற மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பந்தல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வருகிற மாா்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் பந்தல் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா வரும் மாா்ச் 16-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது. குண்டம் விழா மாா்ச் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி கோயில் வளாகத்தில் பந்தல் நடும் விழா புதன்கிழமை தொடங்கியது. பக்தா்கள் குண்டம் இறங்குவதற்கு வசதியாக சவுக்கு தடுப்புகள் அமைக்கும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

தமிழகம்- கா்நாடக மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்குவதால் பக்தா்கள் வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தகர கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

ஆலங்குளம் தற்காலிக பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா் தொகுதியில் திடீா் மழையால் நெல் மூட்டைகள் சேதம்: நிவாரணம் வழங்க நாம் தமிழா் கட்சி கோரிக்கை

சங்கரன்கோவிலில் திமுக மகளிரணி சாா்பில் பிரசாரம்

ஜெயலலிதா பிறந்தநாள்: அதிமுகவினா் தங்கத்தோ் இழுத்து வழிபாடு

அருணாப்பேரி அழகு முத்துமாரியம்மன் கோயிலில் குருபூஜை

SCROLL FOR NEXT