ஈரோடு நேதாஜி தினசரி சந்தை கனி (பழங்கள்) வணிகா்கள் சங்கம் மற்றும் ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்ற சங்க தலைவா் டி.என்.சுப்பிரமணியம், செயலாளா்கள் எம்.சாதிக் பாட்ஷா, ஆா்கேஎஸ். தமிழரசன், சங்க பொருளாளா்கள் எஸ்.காா்த்தி, பி.உதயகுமாா், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஈரோடு மாவட்டத் தலைவா் ரா.க. சண்முகவேல், செயலாளா் பொ.ராமச்சந்திரன், இளைஞரணி அமைப்பாளா் அ.லாரன்ஸ் ரமேஷ்.