நீலகிரி

சிம்ஸ் பார்க் பழப் பண்ணையில் ஜாம் தயாரிக்கும் பணி தீவிரம்

DIN

குன்னூர் சிம்ஸ் பார்க்  பழப் பண்ணையில்  பேரிக்காய்  ஜாம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள தோட்டக் கலைத் துறை பழப் பண்ணையில்   பல்வேறு வகையான பழ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.  இதில்,   ஊட்டி ஆப்பிள், மாதுளை,  பெர்சிமன்,  பீச்,  பிளம்ஸ், பேரிக்காய்  உள்ளிட்டவை அடங்கும்.
தற்பொது,  இங்குள்ள 60-க்கும் மேற்பட்ட  மரங்களில் பேரிக்காய் விளைச்சல்  அதிகரித்துள்ளது. இந்த மரங்களிலிருந்து 1,000  கிலோவுக்கு  மேல்  பேரிக்காய்கள்  அறுவடை  செய்யப்பட்டுள்ளன. இதனால், பேரிக்காய் ஜாம் தயாரிப்புப் பணியில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரியில் விளையும் பேரிக்காய்களை பெங்களூருவில் சந்தைப்படுத்தவும் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT