நீலகிரி

ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு

DIN

தமிழ்நாடு ஆதிவாசிகள் கூட்டமைப்பின் மாநில மாநாடு கோத்தகிரியில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த மாநாட்டுக்கு அறக்கட்டளையின் நிர்வாகச் செயலர் அல்போன்ஸ் ராஜ் தலைமை வகித்தார்.
இதில்,  ஆதிவாசி மக்களுக்கான அனைத்து சலுகைகளையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஆதிவாசி மக்கள் அனுபவித்து வரும் நிலத்துக்குப் பட்டா வழங்க வேண்டும்.  வன உரிமைச் சட்டம் 2006-யை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆதிவாசி  கிராமங்களுக்கு   உடனடியாக சாலை வசதி செய்து தர  வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில்,  தமிழ்நாடு ஆதிவாசி கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆதிவாசி கூட்டமைப்பைச் சேர்ந்த கிருபாளினி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT