நீலகிரி

கோத்தகிரியில் குத்துச்சண்டை பயிற்சி

DIN

குன்னூர் அருகே கோத்தகிரியில் குத்துச்சண்டை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில், 10 முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மாநில அளவில் கலந்துகொள்ளும் தலைசிறந்த போட்டியாளர்கள் கையாளும்  சில நுணுக்கமான அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வீரர்கள் மாநில, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT