உதகை, ஜெகதளா
உதகை, ஜெகதளா ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பர்16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகை துணை மின் நிலையம்: உதகை நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலடா.
ஜெகதளா துணை மின்நிலையம்: அருவங்காடு, குன்னூர், பர்லியாறு, வண்டிசோலை, சிங்காரா, புரூக்லேண்டு, வெலிங்டன், ஆடர்லி, பெட்போர்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பார்க், இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட்பிளசண்ட்.