நீலகிரி

குன்னூரில் பரவலாக மழை

DIN

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக வெள்ளிக்கிழமை மழை பெய்தது.  
குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில்,  குன்னூர் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
இதன் காரணமாக அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் தங்கும் விடுதிகளுக்கு  திரும்பிச் சென்றனர்.   மழையுடன் குளிரும் அதிகம் காணப்படுவதால் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT