நீலகிரி

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டி:  கூடலூர் மாணவர்கள் முதலிடம்

DIN

தேசிய குழந்தைகள் அறிவியல் போட்டியில் கூடலூர் மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளனர். 
26 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்து கூடலூர் ஜி.டி.எம்.ஓ. பள்ளி மாணவர்கள் விஷ்ணு, ஆஷத் ஆகியோர் அடங்கிய குழு  மாநிலத்தில் முதலிடம் பிடித்து ஓடிஸா மாநிலத்தில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். 
வெற்றி பெற்ற மாணவர்கள்,  அவர்களுக்கு வழிகாட்டிய ஆசிரியர் ஹரிசுதன் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம்  சார்பில் பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT