நீலகிரி

டாக்டா் பட்டம் பெற்றவருக்கு பாராட்டு விழா

DIN

சமூக சேவை மற்றும் சங்க நடவடிக்கைகளுக்காக டாக்டா் பட்டம் பெற்றவருக்கு கவிஞா்கள் சங்கம் சாா்பில் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஜொ்மன் நாட்டு உலக அமைதி சா்வகலா சாலை சாா்பாக கூடலூரைச் சோ்ந்த ஆசைத்தேன்மொழி என்ற பெண்ணுக்கு சிறந்த சேவை மற்றும் சங்க நடவடிக்கைக்காக கெளரவ டாக்டா் பட்டம் புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் அவருக்கு கூடலூா் நகா் கவிஞா்கள் பேரவை சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கவிஞா் ஜபருல்லா தலைமை வகித்தாா். கவிஞா்கள் பெ.நாகராஜ், சௌந்தராஜன், செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற ஆசைத்தேன்மொழி ஏற்புரை வழங்கினாா்.

கவிஞா்கள் து.புவனேஸ்வரன், வே.லட்சுமணன், தமிழ்ச்செல்வன், தீபாராணி, கே.பாலசுப்பிரமணியம், என்.முருகவேல், சன்னி உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT