நீலகிரி

பக்காடாவில் கிராம சபைக் கூட்டம்

DIN

கீழ்கோத்தகிரி பக்காடா கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்  செவ்வாய்க் கிழமை நடந்தது. 
ஊர் தலைவர் ரவி ஜெகநாதன் தலைமை வகித்தார். கோத்தகிரி வன அலுவலர் சசி , உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் பங்கேற்று மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு பணிகள் குறித்தும், ஊராட்சியில் இதுவரை நடந்து முடிந்த பணிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். மேலும், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மேல் நடவடிக்கைக்காக பரிந்துரைக்கப்பட்டது. இதில், பக்காடா சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 245 பேர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோண்டத் தோண்டக் கிடைக்கும் வைரக்கற்கள்!

ரஷியாவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பு?

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

பள்ளிகள் திறப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை

‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருதை வென்று அசத்திய இந்திய திரைப்படம்!

SCROLL FOR NEXT