நீலகிரி

உதகையில் உறைபனி: வெப்பநிலை மைனஸ் 2 டிகிரியாக பதிவு

DIN

உதகையில் உறைபனி கொட்டி வருவதால் குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் ஞாயிற்றுக்கிழமை பதிவாகியிருந்தது
உதகையில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது தொடர்ந்து உறைபனி கொட்டி வருவதுடன் இரவில் கடும் குளிர் வாட்டுகிறது. அதேபோல, அதிகாலை நேரங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து மைனஸ் அளவிலேயே உள்ளது. 
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலையாக மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT