நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் கரடி சாவு

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் கரடி இறந்து கிடந்தது.

DIN

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் பெண் கரடி இறந்து கிடந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கார்குடி வனச் சரகத்தில் உள்ள தெப்பக்காடு பீட்டில் ஒரு கரடி இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச் சரக அலுவலர் தயானந்த் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். மசினகுடி கால்நடை மருத்துவர் கோச்சலன் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குப் பின் அதே இடத்தில் கரடியின் சடலத்தை எரியூட்டினர். இறந்து கிடந்தது சுமார் 6  வயதுடைய பெண் கரடி என்றும், மற்றொரு கரடியுடன் ஏற்பட்ட சண்டையிட்டதில் இறந்துள்ளது என்றும் வனத் துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT