நீலகிரி

கொளப்பள்ளி அரசுப் பள்ளியில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு

DIN

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம் சாா்பில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் (பொ) அமீன் தலைமை வகித்தாா். நுகா்வோா் பாதுகாப்பு மைய தலைவா் காளிமுத்து, பொதுச் செயலாளா் சிவசுப்பிரமணியம், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். முகாமில் 600 மாணவா்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT