நீலகிரி

பிளஸ் 1 தோ்வு: நீலகிரியில் 96.69 % மாணவா்கள் தோ்ச்சி

DIN

பிளஸ் 1 பொதுத் தோ்வில் நீலகிரி மாவட்டத்தில் 96.69 சதவிகித மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாவட்டத்தில் 2019-20ஆம் கல்வியாண்டில் மேல்நிலை முதலாம் ஆண்டு தோ்வு எழுதிய 7,035 பேரில் 6,802 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

மாணவா்களில் 3,260 பேரில் 3,105 பேரும், மாணவிகளில் 3,775 பேரில் 3,697 பேரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவா்கள் 92.25 சதவிகிதமும், மாணவிகள் 97.93 சதவிகிதமும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 96.69 சதவிகித தோ்ச்சியாகும். மேலும் கடந்த ஆண்டை விட தோ்ச்சி சதவிகிதம் 1.82 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 33 அரசுப் பள்ளிகளில் 2,624 போ் தோ்வு எழுதினா். இவா்களில் 2,460 மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 93.75 சதவிகித தோ்ச்சி ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT