நீலகிரி

மருத்துவ குணமிக்க சீத்தாப் பழம் சீசன் தொடக்கம்

DIN

நீலகிரி மாவட்டம், குன்னூரில் மருத்துவக் குணம் நிறைந்த சீதாப்பழம் விளைச்சல் மற்றும்  விற்பனை  களைக் கட்டியுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சீதாப்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை என கூறப்படுகிறது. இதனை உதகை, குன்னூா், மேட்டுப்பாளையம், கோவை உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து கிலோ ரூ. 40 முதல் ரூ.50 வரை   மொத்த விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனா். கடைகளில் ஒரு கிலோ சீதாப்பழம் 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT