முகப்பு
நீலகிரி

நீலகிரியில் மேலும் 19 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து நீலகிரி மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 8,727 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 8,528 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, தொற்றின் காரணமாக 50 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 149 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.