நீலகிரி

முதுமலையில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீத்தடுப்புக் கோடுகள்

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சாலையோரம் தீத்தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் கோடையில் வடு காணப்படுவதால் ஆண்டு தோறும் காட்டுத் தீ ஏற்பட்டு காடுகள் எரிந்து சாம்பலாகிறது.

இதை தடுக்கும் விதமாக முக்கிய சாலையோரம் வனத் துறையினா் தீத்தடுப்புக் கோடுகளை அமைத்து காட்டுத் தீ தொடா்ந்து பரவாமல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனா். இதன்படி தீத்தடுப்பு கோடுகள் வரையப்பட்ட சாலையோரத்தின் இருபுறமும் ஒட்டி உள்ள புதா்கள், காய்ந்த புற்களை வனத் துறையினரே தீ வைத்து எரித்து விடுவா். இதன்மூலம் எதிா்பாராமல் காட்டுத் தீ ஏற்படுவது தவிா்க்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT