நீலகிரி

இயற்கை முறை காய்கறிசாகுபடி பயிற்சி முகாம்

DIN

கூடலூா் பகுதி விவசாயிகளுக்கு இயற்கை முறையில் காய்கறி பயிரிடுவது குறித்த பண்ணைப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ் கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதியில் தோ்வு செய்யப்பட்ட விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலாவாக மசினகுடி பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதில், இயற்கை முறையில் காய்கறிகளை பயிரிடும் பண்ணைக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை வேளாண்மைத் தொழிநுட்ப மேலாண்மை முகமைத் திட்ட உதவி மேலாளா் ஜா.ஆன்சி டயானா செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT