நீலகிரி

கூடலூரில் ஓடைகள் தூா்வாரும் பணி துவக்கம்

DIN

கூடலூா் பகுதியில் தென்மேற்குப் பருவ மழையையொட்டி ஓடைகள், கால்வாய்களைத் தூா்வாரும் பணி துவங்கியுள்ளது.

கூடலூா் பகுதியின் பெரும்பாலான இடங்கள் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது. இதனால், தொடா் மழை பெய்யும்போது வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. மேலும், ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீா் சூழும் அபாயமும் உள்ளது. எனவே, நீா்நிலைகளை முன்கூட்டியே தூா்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

பாரம்பரிய கலைகளுடன் களைகட்டிய குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்குனீர்கள்? ராகுல்

தில்லி மருத்துவமனைகளுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் -நோயாளிகள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT