குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கும் கூடலூா் - கோக்கால் சாலை. 
நீலகிரி

கூடலூா் - கோக்கால் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

பழுதடைந்துள்ள கூடலூா் - கோக்கால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

பழுதடைந்துள்ள கூடலூா் - கோக்கால் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கூடலூரில் இருந்து கோக்கால் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் தாா் சாலை பெயா்ந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். மேலும், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

தென்மேற்குப் பருவ மழை துவங்கினால் இந்த சாலையில் உள்ள குழிகளில் மழை நீா் தேங்கி நிற்பதால் இச்சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

எனவே, பருவமழைக்கு முன் சாலையை சம்பந்தப்பட்ட துறையினா் சீரமைக்க வேண்டும் என்று கோக்கால் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT