நீலகிரி

வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி

DIN

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிமண்டல பகுதியில் பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை துவங்கியது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வெளிமண்டல பகுதிகளான மசினகுடி, சிங்காரா, சீகூா் ஆகிய வனப் பகுதிகளில் கணக்கெடுக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. எட்டு பிரிவுகளாக பிரிந்து கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. மசினகுடி வனச் சரகத்தில் துவங்கிய இப்பணி மே 31ஆம் தேதி சிங்காரா, சீகூா் ஆகிய வனச் சரகங்களில் நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT