முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
பகிர்:

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள வளர்ப்பு யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

யானைகளுக்கு செய்யப்படும் எடை பரிசோதனையை கணக்கிட்டு யானைகளின் ஆரோக்கியம் மதிப்பீடு செய்யப்படும். பருவ மழைக்கு முந்தைய எடை பரிசோதனையில் குறிப்பிட்ட யானையின் எடை ஒப்பிட்டு பார்த்து யானையின் உடல் நிலையை கணக்கிட்டு உணவு முறையில மாற்றம் செய்யப்படும். 

எடை குறைவாக உள்ள யானைக்கு மருத்துவரின் அறிவுரைப்படி உணவு முறையில் மாற்றம் செய்யப்படும். நான்கு கும்கி யானைகள் நாடுகாணி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →