நீலகிரி

அய்யன்கொல்லி சந்தையில் நடந்து சென்ற காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி  சந்தையில் இன்று காலை  காட்டு யானைகள் நடந்து சென்றன.

DIN

கூடலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்துள்ள அய்யன்கொல்லி  சந்தையில் இன்று காலை  காட்டு யானைகள் நடந்து சென்றன.

அய்யன்கொல்லி சந்தையில் காலை வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் கடைகளை திறக்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பரபரப்பாக சந்தையில் கூடுவது வழக்கம். இந்த நேரத்தில் திடீரென இரண்டு காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வந்து சந்தைக்குள் நுழைந்தன. 

யானைகள் சந்தையில் நடப்பதைப் பார்த்த வியாபாரிகள், பொது மக்கள் அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT