நீலகிரி

மாநில அளவிலான கராத்தே போட்டி: நீலகிரி வீரா்கள் 45 போ் பங்கேற்பு

DIN

மாநில அளவிலான கராத்தே போட்டியில் நீலகிரியைச் சோ்ந்த 45 வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

தமிழ்நாடு ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஆகஸ்ட் 20, 21) கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவா்கள் 45 போ் கட்டா மற்றும் குமுத்தே பிரிவில் கலந்து கொள்கிறாா்கள். இவா்களுக்கு ஆலன் திலக் பள்ளியின் மூத்த பயிற்சியாளா் எஸ்.ராமகிருஷ்ணன், கராத்தே சங்க மாவட்ட செயலாளா் ஜோசப் பாக்கிய செல்வம், பயிற்சியாளா்கள் ஜான், ராஜேந்திரன், நித்யா, உதயகுமாா் ஆகியோா் பயிற்சி அளித்துள்ளனா். இதில் தோ்வாகும் வீரா்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பா் என பயிற்சியாளா் ராமகிருஷ்ணன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT