நீலகிரி

கூடலூா் சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம்

கூடலூா் சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

DIN

கூடலூா் சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம் செவ்வாய்க்கிழமை மாலை ஏற்றப்பட்டது.

கூடலூரை அடுத்துள்ள நம்பாலக்கோட்டையில் உள்ள சிவன் மலையில் காா்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கிரிவலம் சென்று மலை உச்சியில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனா். அதைத் தொடா்ந்து மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் அமைக்கப்பட்டுள்ள கொப்பறையில் சிவன்மலை வளா்ச்சி மற்றும் சமூக நல அறக்கட்டளையின் தலைவா் கேசவன் தீபத்தை ஏற்றிவைத்தாா். இதையடுத்து சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT