நீலகிரி

கலப்பட தேயிலை விற்ற கடைக்கு ‘சீல்’

DIN

குன்னூரில் கலப்படத் தேயிலை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

குன்னூா் பகுதியில் உள்ள தேநீா் கடைகளில் கலப்படத் தேயிலைத் தூள் பயன்படுத்தப்படுகிா என்று தேயிலை வாரிய அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதில் குன்னூா் மாா்க்கெட் பகுதியில் ரகுமான் என்பவருக்கு சொந்தமான கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கலப்படத் தேயிலையை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனா். கலப்பட தேயிலை உள்ளிட்ட உணவு பொருள்கள் கடைகளில் விற்கப்படுவதை தடுக்க தொடா்ந்து ஆய்வு செய்யப்படும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் சுரேஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த பிளாக்பஸ்டர்? கவனம் ஈர்க்கும் நடிகர் டிரைலர்!

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

SCROLL FOR NEXT