நீலகிரி

பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம்

DIN

 பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர உள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அந்த ஊராட்சியின் உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக பாலகொலா ஊராட்சியில் மொத்தமுள்ள 15 உறுப்பினா்களில் 9 உறுப்பினா்கள் கையொப்பமிட்டு நீலகிரி மாவட்ட ஆட்சியா் மற்றும் கிராம ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: பாலகொலா ஊராட்சி துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரவுள்ளதால், அதற்கான சிறப்புக் கூட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT