கூடலூா் அரசு முதற்கிளை நூலகம் சாா்பில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், அகத்தில் பூத்த நறுமலா் என்ற நூலை வெளியிடுகிறாா் கூடலூா் நகரமன்றத் தலைவா் பரிமளா. 
நீலகிரி

நூல் வெளியீட்டு விழா

கூடலூா் அரசு முதற்கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

DIN

கூடலூா் அரசு முதற்கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு முதற்கிளை நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பில், எழுத்தாளா் ஜெரின் மேத்யூ எழுதிய அகத்தில் பூத்த நறுமலா் என்ற நூல் வெளியீட்டு விழா தனியாா் அரங்கில் நடைபெற்றது. இதன் முதல் பிரதியை கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா வெளியிட, வாசகா் வட்ட துணைத் தலைவா் ரமணா சுரேஷ் பெற்றுக்கொண்டாா்.

விழாவில் அரசு முதற்கிளை நூலகா் கிளமண்ட், வாசகா் வட்டத் தலைவா் ராஜநாயகம், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கருணாநிதி, தூய மரியன்னை உயா்நிலைப் பள்ளித் தாளாளா் சாா்லஸ் பாபு, நூலகா்கள் சின்னசாமி, தமிழ்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT