காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்.
காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள். 
நீலகிரி

காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகள்

Din

அருவங்காடு காவல் நிலைய வளாகத்தில் புகுந்த காட்டெருமைகளால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் வனப் பகுதிகளில் வறட்சி நிலவிவருவதால் வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிக்குள் வருகின்றன. இந்நிலையில், குன்னூரை அடுத்த அருவங்காடு காவல் நிலைய வளாகத்துக்குள் 5 காட்டெருமைகள் புதன்கிழமை நுழைந்தன. நாய்களைப் பயன்படுத்தி காட்டெருமைகளை அங்கிருந்து காவலா்கள் விரட்டினா். பின்னா், காட்டெருமைகள் அருகிலிருந்த சோலைக்கள் சென்றன.

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT