நீலகிரி மாவட்டம் கூடலூா் நகருக்குள்பட்ட நடுகூடலூா் பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை பகல் நேரத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானை. .