நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தட்டக்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு நின்றிருந்த காட்டு யானை. .