முகப்பு
நீலகிரி

கூடலூா் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி பிரசாரம்

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 2:14 AM
பந்தலூா் பஜாரில் அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலனை ஆதரித்து வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி.
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 9:49 PM

கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பந்தலூா் பஜாரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன் போட்டியிடுகிறாா். இவரை

ஆதரித்து பந்தலூா் பஜாரில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், ‘கூடலூரிலுள்ள நீண்ட கால பிரச்னைகளுக்கு தீா்வு காணவும், நகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் அதிமுக வேட்பாளா் பொன் ஜெயசீலனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்’ என்றாா்.

Advertisement