திருப்பூர்

மீலாது நபி விழா

DIN

தாராபுரத்தில் மீலாது நபி விழா புதன்கிழமை நடைபெற்றது.
முகம்மதியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ.ஜபருல்லா தலைமை வகித்தார். 
செயலர் ஹாரூன் ரஷீத், துணைத் தலைவர் ஹைதர் அலி, ஹஜ்ரத் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு பட்டிமன்றம்,  விநாடி-வினா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றோர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT