திருப்பூர்

ஜூலை 18 மின்தடை: ஊதியூர், ராசாத்தாவலசு, முத்தூர்

DIN

 ஊதியூர்,  ராசாத்தாவலசு, முத்தூர் ஆகிய துணை  மின்நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) காலை 9 மணி முதல் மதியம் 2  மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
 மின் விநியோகம் தடைபடும் இடங்கள்:  வட்டமலை, ஊதியூர், பொத்தியபாளையம், வானவராயநல்லூர், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.
 ராசாத்தாவல : மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.
 முத்தூர் : முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT