முகப்பு
திருப்பூர்

சேவூரில் ரூ.1.5 கோடிக்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

திருப்பூர்

சேவூரில் ரூ.1.5 கோடிக்கு நிலக்கடலை ஏலம்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ. 1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில்,  கடந்த வாரத்தை விட வரத்து அதிகரித்து மொத்தம் 4,470 மூட்டைகள் வந்திருந்தன.
குவின்டால் ஒன்றுக்கு  நிலக்கடலை ரூ. 4, 740 முதல் ரூ. 5, 010 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →