பூலாங்கிணறு பகுதியில் நவம்பர் 10 மின்தடை
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கே.வி. துணை மின் நிலையத் தில் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு 110/22 கே.வி. துணை மின் நிலையத் தில் பராமரிப்புப் பணிகளுக்காக வெள்ளிக்கிழமை (நவம்பர் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற் பொறியாளர் கி.கணேசமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பராமரிப்புப் பணியையொட்டி பாப்பனூத்து, வாளவாடி, தளி, குறிச்சிக்கோட்டை, திருமூர்த்தி நகர், மொடக்கு ப்பட்டி, ஆர்.வேலூர், சுண்டக்காம்பாளையம், பூலாங்கிணறு, அந்தியூர், கோமங்கலம், சடைய பாளையம், சீலக்காம்பட்டி, பண்ணைக்கிணறு, கோலார்பட்டி, சங்கம்பாளை யம், கஞ்சம்பட்டி, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம் ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என்றார் அவர்.