திருப்பூர்

நவம்பர் 21 மின்தடை 

DIN

குண்டடம், மூலனூர்,  கொளத்துப்பாளையம், கன்னிவாடி
குண்டடம், மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி ஆகிய துணைமின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்கிழமை (நவம்பர் 21) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சி.குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
குண்டடம்: சூரியநல்லூர், ராசிபாளையம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளபட்டி, புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோனாபுரம், வெங்கிக்கல்பாளயம், ஜோத்தியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையபட்டி, கொக்கம்பாளையம் மற்றும் இது சார்ந்த பகுதிகள்.
மூலனூர்: மூலனூர் நகர், அக்கரைபாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் இது சார்ந்த பகுதிகள்.
கொளத்துப்பாளையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்தி நகர், கொளத்துப்பாளையம், ராமபட்டிணம், மாரியம்மன் கோயில், அனுமந்தாபுரம் மற்றும் இது சார்ந்த பகுதிகள்.
கன்னிவாடி: மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆயிகவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைதலையூர், புஞ்சைதலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் இது சார்ந்த பகுதிகள்.

ஊதியூர், ராசாத்தாவலசு, முத்தூர்
காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஊதியூர், ராசாத்தாவலசு, முத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 21) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
ஊதியூர்:  வட்டமலை,  ஊதியூர்,  பொத்தியபாளையம்,  வானவராயநல்லூர்,  புளியம்பட்டி,  முதலிபாளையம்,  புதுப்பாளையம், குள்ளம்பாளையம்.
 ராசாத்தாவலசு: மேட்டுப்பாளையம்,  ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில்,   தாசவநாயக்கன்பட்டி,  நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூர், கம்பளியம்பட்டி.
 முத்தூர்: முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம்,  சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT