வித்யநேத்ரா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா
உடுமலையை அடுத்துள்ள கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா
உடுமலையை அடுத்துள்ள கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, நடைபெற்ற மழலையர்களுக்கான உரியடி நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில், பள்ளித் தாளாளர் சார்லஸ், முதல்வர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.