திருப்பூர்

திருப்பூரில் தேசிய மருத்துவர்கள் தின விழா

DIN

திருப்பூரில் தேசிய மருத்துவர்கள் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின், திருப்பூர் கிளை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பி.சி.ராயின் பிறந்த நாளை மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடி வருகின்றனர். 
இதன்படி திருப்பூர் ஏஜி மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா நடைபெற்றது. இதில், ரெட்கிராஸ் சொசைட்டி செயலாளர் தாமோதரன், துணைச் செயலாளர் புருஷோத்தமன், மருத்துவர்கள் ஏ.முருகநாதன், எம்.பானுமதி, நல்லாசிரியர் பசுமை ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மருத்துவர்களை நேரில் சந்தித்த தனியார் பள்ளிக் குழந்தைகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT