திருப்பூர்

அவிநாசியில் பருத்தி ஏலம்

DIN

அவிநாசியில் புதன்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் ரூ. 16.79லட்சத்துக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
அவிநாசி  வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இந்த வாரம் நடைபெற்ற பருத்தி ஏலத்தில், வரத்துக் குறைந்து 1,051மூட்டைகள் வந்திருந்தன. இதில், ஆர்.சி.எச். ரகப் பருத்தி குவின்டால் ஒன்றுக்கு  ரூ. 5,000 முதல்  ரூ. 6,110வரை ஏலம் போனது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற பருத்தி ஏலத்தில்  மொத்தம்  ரூ. 16.79லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அத்திப்பட்டி பகுதியில் மதுக் கடைகள் அடைப்பு

மதுரை குடிநீா் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

அனுமதியின்றி ஜல்லிக்கட்டு: ஏற்பாட்டாளா்கள் தலைமறைவு

வெளிப்பாளையம் காளியம்மன் கோயில் தேரோட்டம்

தமிழக ஆளுநா் தில்லி பயணம்

SCROLL FOR NEXT