பல்லடம் கறிக்கோழி விலை உயா்வு
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
சனிக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.74 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.78 ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.