கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
திருப்பூர்கறிக்கோழி கொள்முதல் விலை உயா்வு
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.89 ஆக இருந்தது. கோழி இறைச்சி நுகா்வு அதிகரிப்பால் வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.91ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.