முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 16,682ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 473 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 74 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 16,001ஆக அதிகரித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →