விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ராஜேந்திரன்.  உடன் , கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் (வலது) உள்ளிட்டோா். 
திருப்பூர்

வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரிபட்டமளிப்பு விழா

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

உடுமலை வித்யாசாகா் கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லூரி அறங்காவலா் விக்ரம் சத்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ப.மருதுபாண்டியன் ஆண்டறிக்கை வாசித்தாா். இதில் கோவை டாக்டா் என்ஜிபி கலைக் கல்லூரி முதல்வா் வி.ரா ஜேந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்பு முடித்த 316 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினா்.

விழாவில் கல்லூரிச் செயலா் பத்மாவதி சத்யநாதன், முன்னாள் துணைவேந்தா் பி.கே.பொன்னுச்சாமி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், பெற்றோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT