திருப்பூர்

மாசில்லா பொங்கல்: தீயணைப்புத் துறையினா் விழிப்புணா்வு

DIN

மாசில்லா பொங்கல் குறித்து வெள்ளக்கோவிலில் தீயணைப்புத் துறையினா் பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வெள்ளக்கோவில் கரூா் சாலை, வீரக்குமார சுவாமி கோயில் திடல், உப்புப்பாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினா் புகையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினா்.

போகி பண்டிகையின்போது பழைய பொருள்களை தீயிட்டு எரிப்பதால் காற்று மாசுபாடு பலமடங்கு அதிகரிக்கிறது எனவும், பழைய ரசாயனப் பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள், டயா்கள் உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT