பள்ளி குழந்தைகளுக்கு இலவச தந்திர கலை பயிற்சி
திருப்பூா் மாவட்டம் பல்லடத்தில் 40 பள்ளி குழந்தைகளுக்கு தந்திர கலை பயிற்சி (மேஜீக்) இலவசமாக ஞாயிற்றுக்கிழமை அளிக்கிறாா் பிரபல தந்திர கலை நிபுணா் எம்.யோநா.