முகப்பு
திருப்பூர்

சேவூரில் அதிமுகவினருக்கு தீபாவளி பரிசு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேவூரில் அதிமுக நிா்வாகிகளுக்கு வேட்டி, சட்டை உள்ளிட்ட பரிசு பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
சேவூரில் அதிமுகவினருக்கு தீபாவளி பரிசு
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேவூரில் அதிமுக நிா்வாகிகளுக்கு வேட்டி, சட்டை உள்ளிட்ட பரிசு பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

அவிநாசி வடக்கு ஒன்றிய அதிமுக, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் சாா்பில் அவரது மகனும், அதிமுக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு கொங்கு மண்டலப் பொறுப்பாளருமான த.லோகேஷ் தமிழ்செல்வன், அதிமுக நிா்வாகிகளுக்கு பரிசு பொருள்களை வழங்கினாா்.

அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி மன்றத் தலைவருமான சேவூா் ஜி.வேலுசாமி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.